என் ஆத்தும நேசர் இயேசுவை – En Aathuma Neaser Yesuvai
என் ஆத்தும நேசர் இயேசுவை – En Aathuma Neaser Yesuvai
என் ஆத்தும நேசர் இயேசுவை
நான் அண்டிக் கொள்வேனே (4)
1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
நித்திய வழிக்குள் நடத்திட்டார்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
விந்தையாய் என்னைச் சந்தித்தார்
பரகதி வாழ்வை தந்தவர்
பரமன் இயேசு கர்த்தரே
நித்திய வழிக்குள் நடத்தியவர்
நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா – அல்லேலூயா – என்
2. பாவத்தை கழுவி பரிகரித்தார்
சாபத்தை நீக்கி சங்கரித்தார்
லாபம் இன்றென் ஜீவனே
தாபம் எனக்கினி அவர்தானே – பரகதி
3. என்னையே மீட்க என் இயேசு
தன்னையே தியாகம் செய்தாரே
அன்னையாய் அப்பனாய் ஆனவர்
உன்னையும் அன்பாய் அழைக்கிறார் – பரகதி
En Aathuma Neaser Yesuvai Song Lyrics In English
En Aathuma Neaser Yesuvai
Naan Andi kolveanae-4
1.Nilaiyilla Ennai Kandittaar
Niththiya Vazhikkul Nadathittaar
Vilaiyilla Raththam Sinthinaaar
Vinthaiyaai Ennai Santhithaar
Parakathi Vaalvai Thanthavar
Paraman yesu Kartharae
Niththiya Vazhikkul Nadathiyavar
Nitham Avar Thuthi Naan paadiduvean
Alleluya Alleluya – Alleluya – En
2.Paavaththai Kazhuvi Parikarithaar
Sabaththai Neekki Sangarithaar
Labam Intren Jeevanae
Thabam Enakkini Avarthanae – parakathi
3.Ennaiyae Meetka En yesu
Thannaiyae Thiyagam Seitharae
Annaiyaai Appanaai Aanavar
unnaiyum Anbaai Alaikkiraar – Parakathi
En Aathuma Nesar in brief Tamil Christian Song
- பாலரே ஓர் நேசர் – Paalarae Oor Neaser song lyrics
- Paalarae Oor Neaser Christmas Song Lyrics
- Vaalga Siluvayae Lyrics – வாழ்க சிலுவையே
- ஆத்தும நேசரே ஆத்தும நேசரே – Athuma Nesarae
- Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."