En Kelvikkellam pathil neengathnappa song lyrics – என் கேள்விக்கெல்லாம் பதில்
En Kelvikkellam pathil neengathnappa song lyrics – என் கேள்விக்கெல்லாம் பதில்
என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
என் வாழ்வெல்லாம் துணை நீங்கதானப்பா
இரட்சகரே என் இயேசு ராஜா
என் தேவையெல்லாம் நீங்க தானே
- சிங்கத்தின் வாயில் நான் இருக்கின்றேன்
சீறிடும் புயலில் நான் தவிக்கின்றேன்
அற்புதம் செய்திடுங்க கை
தூக்கி எடுத்திடுங்க - செத்தவனை போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தை போலானேன்
என் விளக்கை ஏற்றிடுங்க
பிரமிக்க செய்திடுங்க - புலம்பலை களிப்பாக மாற்றினீரே
மகிமை அமர்த்திடாமல் உயர்த்தினீரே
உயிருள்ள நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணிடுவேன்
En Kelvikkellam pathil neengathnappa song lyrics in english
En Kelvikkellam pathil neengathnappa
En vaalvellaam thunai neengathanappa
Ratchakarae en yesu Raja
En theavaiyellaam neengathanae
1.Singaththin Vaayil Naan irukkintrean
Seeridum Puyalil Naan thavikkintrean
Arputham seithidunga kai
Thookki Eduthidunga
2.Seththavanai pol naan marakkapattean
Udaintha paathirathai polanean
En Vilakkai yeattridunga
Piramikka seithidunga
3.Pulambala kalippaga maattrineerae
Magimai amarnthidamal uyarthineerae
uyirulla naalellaam keerthanam panniduvean
- En kelvikkellaam pathil song lyrics – என் கேள்விக்கெல்லாம்
- நீர் இல்லாத நாளெல்லாம் – Neer Illatha Naalellam song lyrics
- ஜெபம் கேளும் பதில் தாரும் – Jebam Kelum Bathil Tharum
- பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics
- Nee Illatha Nalellam – நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs