En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர்
En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர்
என் மேன்மையை பெருகப்பண்ணி
என்னை மறுபடித் தேற்றுவீர் – 2
வீனையைக் கொண்டு உம்மை துதிப்பேன்
சுரமண்டலத்தை கொண்டு உம்மைப் பாடுவேன் – 2
(1) தேவனே உம்முடைய நீதி
உன்னதமானது – அது உன்னதமானது – 2
நான் உம்மை துதிப்பேன்
நான் உம்மை பாடுவேன் – 4
(2)தேவனே உமக்கு நிகரானவர் யார்?
உமக்கு நிகரானவர் யார்?
உமக்கு நிகரானவர் யார்?
நான் உம்மை துதிப்பேன்
நான் உம்மை பாடுவேன் – 4
(3)தேவனே பெரிதானவைகளை செய்தீர்
பெரிதானவைகளை செய்தீர்
பெரிதானவைகளை செய்தீர்
நான் உம்மை துதிப்பேன்
நான் உம்மை பாடுவேன் – 4
(4)தேவனே எனக்கு தூரமாகாதேயும்
சகாயம் பண்ணத் தீவிரியும்
சகாயம் பண்ணத் தீவிரியும்
நான் உம்மை துதிப்பேன்
நான் உம்மை பாடுவேன் – 4
En Menmaiyai Perugapannuveer newyear song lyrics in english
En Menmaiyai Perugapanni
Ennai Marubadi Theattruveer -2
Veenaiyai Kondu Ummai Thuthippean
Suramandalaththai Kondu Ummai Paaduvean -2
1.Devanae Ummudaiya Neethi
Unnathamanathu – Athu Unnathamanathu -2
Naan Ummai Thuthippean
Naan ummai Paaduvean -4
2.Devanae Umakku nigaranavar Yaar
Umakku Nigaranavar Yaar
Umakku Nigaranavar Yaar
Naan Ummai Thuthippean
Naan ummai Paaduvean -4
3.Devanai Perithanavaikalai seitheer
Perithanavaikalai seitheer
Perithanavaikalai seitheer
Naan Ummai Thuthippean
Naan ummai Paaduvean -4
4.Devanae Enakku Thooramagatheayum
Sahayam panna theeviriyum
Sahayam panna theeviriyum
Naan Ummai Thuthippean
Naan ummai Paaduvean -4
- ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர் – Oru Thaai Theruvathu pola thetruveer
- சீர்ப்படுத்துவார் – Seerpaduththuvaar
- எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் – Engu Pogireer en yesuve neer Lyrics
- கர்த்தாவே உம்மைத் துதிப்பேன் – Karthavae Ummai Thuthippean Lyrics
- Thuthippean Ummai Thuthippean – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."