En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா
En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா
என் உயிரே என் இயேசையா
நீர்தான் நீர்தான் ஐயா
எனக்கு வேறே வாழ்வேதையா -2
1. உயிருக்கு உயிரானீரே
என் உறவுக்கு உறவானீரே -2
2. அன்புக்கு அன்பானீரே
என் அழகுக்கு அழகானீரே -2
3. பேச்சுக்கு பேச்சானீரே
என் மூச்சுக்கு மூச்சானீரே -2
4. ஜெபத்திற்கு ஜெபமானீரே
என் ஜெயத்திற்கு ஜெயமானீரே -2
En Uyire En Yesaiyya song lyrics in english
En Uyire En Yesaiyya
Neerthaan Neerthaan Aiya
Enakku Vearo Vaalveathaiya -2
1.Uyirukku Uyiraaneerae
En Uravukku Uravaneerae -2
2.Anbukku Anbaaneerae
En Alagukku Alaganeerae-2
3.Pechukku Pechaneerae
En Moochukku moochaneerae-2
4.Jebaththirkku Jebamaaneerae
En Jeyaththirkku Jeyamaneerae -2
- Ummai Pugalnthu Paduvathu – உம்மை புகழ்ந்து பாடுவது
- Unthan Namathai Uyarthum – உந்தன் நாமத்தை உயர்த்தும்
- Aasariya Koottam Naanunga – ஆசாரிய கூட்டம் நானுங்க
- Sagala Janangalae – சகல ஜனங்களே
- Undhan Madiyinil Thavalnthida – உந்தன் மடியினில் தவழ்ந்திட
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."