என் இயேசுவே எனக்காய் – En Yesuvae Enakkai Song Lyrics
என் இயேசுவே எனக்காய் – En Yesuvae Enakkai Song Lyrics
என் இயேசுவே எனக்காய் மரித்தீரே
என் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரே
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை நினைத்தீர் இயேசுவே
உம்மை விட்டு பிரிந்தாலும்
தேடி வந்தீர் இயேசுவே
ஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்
பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே
தகப்பனே உம்மை தள்ளினேன்
என் விருப்பம் போல ஓடினேன்
காத்துக்கிடந்தீர் வாசலில்
நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2
எல்லாம் இழந்து நிற்கையில்
யாரும் இல்லை அருகினில்
தூரத்தில் என்னை கண்டதும்
ஓடி வந்து அணைத்தீரே
உந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே
என் இயேசுவே உயிர்வாழும் நாளெல்லாம்
உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே
En Yesuvae Enakkai Song Lyrics in english
En Yesuvae Enakkai maritheerae
En Paavaththirkkaai Siluvai sumantheerae
Naan Ummai Maranthalaum
Neer Ennai Ninaitheer Yesuvae
Ummai vittu pirinthalaum
Theadi vantheer Yesuvae
Jeevan thantheer intha paavikkaai
Paliyaneerae Intha Thurogikkaai -2- En yesuvae
Thagappanae Ummai thallinean
En Viruppam Pola oodinean
Kaathukidantheer Vaasalil
Naan (Meendum) varuvean entra yeakkaththil-2
Ellaam ilanthu nirkaiyil
Yaarum Illai aruginil
Thooraththil Ennai kandathum
Oodi vanthu Anaitheerae
Unthan Anbai Naan Entrum Entrum Maraveanae
En yesuvae Uyirvaalum Naalellaam
Umakkaai Vaalnthiduvean -2- En yesuvae
- Bayam Illaiye Enakku – பயம் இல்லையே எனக்கு
- Ennai Ithuvarai – என்னை இதுவரை
- Nesathil Iniyavare – நேசத்தில் இனியவரே
- Vandhuvedu Yesuvedam – வந்துவிடு இயேசுவிடம்
- Deva Anbu Periyathae – தேவ அன்பு பெரியதே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."