எங்கள் ஜெபங்கள் தூபம் – Engal Jebangal Thoobam
எங்கள் ஜெபங்கள் தூபம் – Engal Jebangal Thoobam
எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே
1. ஜெபிக்கும் எலியாக்கள்
தேசமெங்கும் எழவேண்டும்
உடைந்த பலிபீடம் ( உறவுகள் )
சரிசெய்யப்பட வேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் (2)
2. பரலோக அக்கினி
எங்கும் பற்றியெரிய வேண்டும்
பாவச்செயல்கள் .
சுட்டெரிக்கப்பட வேண்டும்
3. தூரம் போன ஜனங்கள்
உம் அருகே வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று
காலடியில் விழவேண்டும்
4. பாகால்கள் இந்தியாவில்
இல்லாமல் போக வேண்டும்
பிசாசின் கிரியைகள்
முற்றிலும் அழிய வேண்டும்
5. பாரத தேசத்தை
ஜெபமேகம் மூட வேண்டும்
பெரிய காற்று அடித்து
பெருமழை பெய்ய வேண்டும்
Engal Jebangal Thoobam Jebathotta Jeyageethangal song lyrics in English
Engal Jebangal Thoobam Pola
Um Mun Ezha vendumae
1.Jebikkum Eliyakkal
Desamengum Ezhavendum
Udaintha Balibeedam (Uravugal)
Sariseiyapada vendum
Thagappanae Jebikkirom -2
2.paraloga Akkini
Engum pattriyeriya Vendum
Paava seyalgal
Sutterikkapada vendum
3.Thooram pona janangal
Um Arugae Vara vendum
Kartharae Deivamentru
Kaaladiyil Vizhavendum
4.Paagalkal Indiyavil
Illamal Poga Vendum
Pisasin Kiriyagal
Muttrilum Azhiya Vendum
5.Bharatha Desaththai
Jebamegam mooda Vendum
Periya kattru Adithu
Peru mazhai peiya vendum
R-Slow Rock T-110 Dm 6/8
Father.S.J.பெர்க்மான்ஸ்
எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam lyrics ,jebathotta jeyageethangal vol 24 lyrics in tamil, jebathotta jeyageethangal vol 24
- தூபம் போல் என் ஜெபங்கள் – Thoobam Pol En Jebangal
- Chinna Balan Yesu Pirantharae Christmas Song Lyrics
- 28 – எலியாவின் ஐந்து ஜெபங்கள் – Peter Madhavan – Tamil Christian Message – Bible Facts
- சின்ன பாலன் இயேசு பிறந்தாரே – Chinna Balan yesu pirantharae song lyrics
- கர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய ஜெபங்கள் – Special prayers for your baby in the womb
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."