Ennai Thalatti Seeraatti song lyrics – என்னைத் தாலாட்டி சீராட்டி

Ennai Thalatti Seeraatti song lyrics – என்னைத் தாலாட்டி சீராட்டி

என்னைத் தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2
என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்

1.நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
என் ரணமான மனதிற்கு மருந்தானவர் – 2
என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2
இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2

2. என் நண்பனாக அண்ணனாக இருக்கின்றவர்
என் தோளோடு தோள் கோர்த்து மகிழ்கின்றவர்
தன் தோள்மீது எனைத் தூக்கி சுமக்கின்றவர்
நான் செய்த குற்றத்துக்காய் உயிரையே தந்தவர்

3.கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர்
அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர் – இயேசு – 2
எனை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கத்தவர் – 2
தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர் – 2

Ennai Thalatti Seeraatti song lyrics in English

Ennai thaalaatti Seeraatti Valarkintravar
En Idhayaththin Yeakkangal Arikintravar
En Thaai Ennai Maranthaalum Marakkaathavar
En Thaayae Ennai Maranthalum Marakkathavar
En Nizal Pola Ennodu Nadakkintravar

1.Naan Alumpothum Ennodu Alukintravar
En Ranamaana Manathirku Marunthaanavar
En Uyirodu Uravaadum Thunaiyaanavar
Intha Kasappanaa Ulagaththil Inippavar

2.En nanbanaga Annanaga Irukintravar
En tholodu Thozh koarthu magilkintravar
Than Thozhmeethu Enai thookki sumakkintravar
Naan seitha kuttrathukkaai uyiraiyae thanthavar

3.KanninMani Pola Ennai Pathukakintravar
Anbu Entraal Enna Entru Solli Thanthavar Yesu
Enai Mael Jaathi Keezh Jaathi Entru Pirikkathavar
Thammidam Varum Elloraiyum Yeattru kolbavar


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo