எண்ணி எண்ணி துதி – Enni Enni Thuthi seivaai
எண்ணி எண்ணி துதி – Enni Enni Thuthi seivaai
எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே – 2
- யோர்தான் புரண்டு வரும் போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன்(சால்வை) எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் - உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர் - உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே - சோர்ந்திடும் நேரத்தில்
சார்ந்திட தேவன் உண்டே
உலகத்தில் இருப்பவனிலும்
உன்னில் இருப்பவர் பெரியவரே - ஓட்டத்தை முடித்திட
கிரீடத்தை சூடிட
உதவிடுவார் உயர்த்திடுவார்
உந்தன் கண்ணீர் மாறிடுமே
Enni Enni Thuthi seivaai song lyrics in english
Enni Enni Thuthi seivaai
Ennadangatha kirubaikatkaai
Intrum Thaangum Tham puyamae
Inba yesuvin Namamae-2
1.yoarthan purandu Varum poal
Ennattra paarangalo
Eliyavin Devan ( salvia) Engae
Unthan visuvasa sothanaiyil
2.Unakethiravae
Aayutham vaaikkathae
Unnai Alaithavar Unmai devan
Avar thaasarkku Neethuyavar
3.Unnai nokkum ethiriyin
Kannin Munnil patharathae
Kanmani poal kaakum karangalil
Unnai moodi maraitharae
4.Sornthidum Nearathil
Saartnhida devan undae
Ulagathil iruppavanilum
Unnil iruppavar periyavarae
5.Oottaththai mudithida
kirredathai soodida
uthaviduvar uyarthiduvaar
Unthan kanneer maaridumae
Eni eni thuthi seivai lyrics, enni enni thuthi seivai lyrics, Enni thuthi seivaai lyrics
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."