Enthan Aathma Nesar Engae Avar song lyrics – எந்தன் ஆத்ம நேசர் எங்கே
Enthan Aathma Nesar Engae Avar song lyrics – எந்தன் ஆத்ம நேசர் எங்கே
எந்தன் ஆத்ம நேசர் எங்கே அவர் எங்கே (3)
எங்கே எங்கே எங்கே
- நகரத்தின் தெரு வீதி சென்று
நான் நலமுடன் தேடினேன் நின்று
ஐயோ தேடியும் காணாமல் நின்று
முகம் வாடி மயங்குகிறேன் நின்று - காட்டு மரங்களில் தானும்
நல்ல கிச்சிலி மரம் போல தோணும்
நல்ல குமாரர்க்குள்ளே இவர் தானும்
குடியிருப்பது போலவே தோணும் - பதினாயிரம் பேரில் சிறந்தோர்
அதி வெண்மை சிவப்பு நிறமானோர்
தலை பொன் மயமாய் விளங்கிடுமே
மயிர் சுருள் சுரளாய் இருப்பவரே - லீபனோன் போலவர் ரூபம் மிக மதுரமவர்
வாயின் வசனம் லீலி புஷ்பங்கள் போன்றவர்
உதட்டில் நின்று வாசனை
வெள்ளைப்போளம் வடியும் - இடது கை என் தலை கீழ் வைத்து
அவர் வலது கையால் அரவணைத்து
என்னை மனதாய் அணைத்து கொள்வதாலே
நான் சோகமடைவேன் நேசத்தாலே
Enthan Aathma Nesar Engae Avar song lyrics in english
Enthan Aathma Nesar Engae Avar Engae( 3)
Engae Engae Engae
1.Nagaraththin Theru Veethi Sentru
Naan nalamudan Theadinean Nintru
Aiyo Theadiyum Kanamal Nintru
Mugam Vaadi Mayangukirean Nintru
2.Kaattu Marangalail Thanum
Nalla kitchili Maram Pola Thonum
Nalla Kumaarkullae Evar Thanum
Kdiyiruppathu polavae thonum
3.Pathinayiram pearil siranthoar
Athi venmai sivappu niramanoar
Thalai pon mayamaai vilangidumae
mayir surul suralaai Iruppavarae
4.Leebanoean polavar Roobam miga mathuramavar
Vaayin vasam leeli pushpangal pontravar
Uthattil Nintru vaasanai
Vellaipolam vadiyum
5.Idathu kai en thalai keezh vaithu
Avar valathu kaiyaal aravanaithu
Ennai Manathaai Anaithu Kolvalthae
Naan Sogamadaivean neasathale
ஜீவானந்தம் (நெல்லை)
R-70’s Disco T-120 D2/4
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs