எந்தன் இயேசுவே உந்தன் – Enthan Yesuvae unthan
எந்தன் இயேசுவே உந்தன் பிள்ளையாய்
நான் வாழ ஆசிக்கிறேன்
உம்மை என்றும் நான் நேசிக்கிறேன்
உம்மை போல் வாழ விரும்புகிறேன்
- தாயும் தந்தையும் என்னை மறந்தாலும்
மறவாது என்னை காத்துக்கொண்டிர்
அனுதினம் என்னை நடத்தி வந்தீர்
உணவு உடை தந்து காத்துக்கொண்டீர்
(எந்தன் இயேசுவே) - ஓடி விளையாட நண்பர்கள் தந்தீர்
கண்ணும் கருதுமாய் காத்துக்கொண்டீர்
இனி உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்
உமக்கு கீழ்ப்படிந்து நடந்துக்கொள்வேன்
(எந்தன் இயேசுவே)
Enthan Yesuvae unthan vbs songs lyrics
- வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song
- ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் – O Devanukku Magimai
- இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
- பத்து பேரு சொன்னாங்க – Paththu pear sonnanga
- புது மாற்றம் – Puthu Matram
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."