இல்லாதவைகளை இருக்கின்றதை – Illathavaigalai irukintrathai song lyrics
இல்லாதவைகளை இருக்கின்றதை – Illathavaigalai irukintrathai song lyrics
இல்லாதவைகளை இருக்கின்றதை போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2
பாவத்தில் வாழ்ந்த என்னை
உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம்
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2
துரோகம் செய்த என்னை
உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம்
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2
விழுந்து போன என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம்
மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே – 2
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2
Illathavaigalai irukintrathai song lyrics in english
Illathavaigalai irukintrathai pola
Alaikkum Devanae Sthoththiram
Kirubaiyae Kirubaiyae kirubaiyae Um Kirubaiyae -2
Paavaththil vaalntha Ennai
Um Parisuththa karathalae
Meettukondeerae Sthoththiram
Yesuvae Yesuvae Nesarae En nesarae -2
Thurogam Seitha Ennai
Um Thozhin Meethu
Thookku Sumantheerae Sthoththiram
Thanthaiyae Thagappanae Thanthaiyae Thagappanae -2
Viluntha pona Ennai
Um kaarunyathalae
Uyarthi Vaitheerae Sthoththiram
Magimaiyae Magimaiyae Magimaiyae Um Magimaiyae-2
Yesuvae Yesuvae Nesarae En nesarae -2
Thanthaiyae Thagappanae Thanthaiyae Thagappanae -2
- என் தகப்பனே நீர் செய்த – En Thagappanae Neer Seitha Lyrics
- தந்தையே உம் கையில் – Thanthaiyae um kaiyil
- தகப்பனே நல்ல தகப்பனே – Thagappanae Nalla Thagappanae
- தந்தையே உம் கையில் என் ஆவியை – Thanthaiyae Um Kaiyil En Aaviyai
- தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."