இன்று முதல் உன்னை நான் – Indru Mudhal Unnai Naan

இன்று முதல் உன்னை நான் –  Indru Mudhal Unnai Naan

இன்று முதல் உன்னை நான் ஆசிர்வதித்திடுவென்
என் சிறகுகளின் நிழலின் கிழ் உன்னை காக்திடுவேன்
உன்னை விட்டு விலகிடாமல் உன்னோடு என்றும் இருப்பேன்
உன்னை கைவிடாமல் உனக்கு துணை இருப்பேன்

நான் உனது அடைக்கலமும் ஆற்றலுமாய் இருந்திடுவேன்
உனக்கு முன்னே நான் சென்று தடைகளெல்லாம் தகர்த்திடுவேன்
பாவங்களை போக்கிடுவேன்
நோய்களை குணமாக்குவேன்
உனது துக்கங்களை சந்தோஷமாய் மாற்றுவேன்
பழையவை மறைந்திடும் புது வழ்வு உன்னைச்சேரும்
என் அன்பினால் உன்னை காப்பேன்
கலங்காதே திகையாதே

போகும்போதும் வரும்போதும் உன்னை நான் காத்திடுவேன்
நீடிய ஆயுளை உனக்கு தந்து நலன்களினால் நிறைவளிப்பேன்
உனக்காக அதை தருவேன்
செய்து நான் முடித்திடுவேன்
கண்ணின் கருவிழி போல் கருத்தாய் உனை காப்பேன்
அன்போடு அரவணைத்து ஆறுதல் நான் தருவேன்
காலமெல்லாம் என்  கருணை
உனை தொடரும் என் மகனே

Indru Mudhal Unnai Naan song lyrics in english

Indru Mudhal Unnai Naan Aaseervathithiduvean
En Siragukalin Nizhalin Keezh Unnai kaathiduvean
Unnai Vittu Vilagidamal Unnodu Entrum Iruppean
Unnai Kaividamal Unakku Thunai Iruppean

Naan Unathu Adaikkalamum Aattralumaai Irunthiduvean
Unakku Munnae Naan Sentru Thadaikalellaam Thagarthiduvean
Paavangalai Pokkiduvean
Noaikalai Gunamakkuvean
Unathu Thukkangalai Santhosamaai Maattruvean
Palayavai Marainthidum Puthu Vaalvu Unnai Searum
En Anbinaal Unnai Kaappean
Kalangathae Thigaiyathae

Pogumpothum Varum Pothum Unnai Naan Kaathiduvean
Neediya Aayulai Unakku Thanthu Nalankalinaal Niraivalippean
Unakkaga Athai Tharuvean
Seithu Naan Mudithiduvean
Kannin Karuvili Poal Karuthaai Unai kaappean
Anbodu Aravanaithu Aaruthal Naan tahruvean
Kaalamellaam En Karunai
Unai thodarum En Maganae

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo