Irangum Irangum karunaivaari Lyrics – இரங்கும் இரங்கும்
Irangum Irangum karunaivaari Lyrics – இரங்கும் இரங்கும்
இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
1.திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்
2.அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்
3.தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்
4.பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்
Irangum Irangum karunaivaari song Lyrics in English
Irangum irangum karunaivaari,
Yesu Rajanae, paava – naasa nesanae !
1. Thirankondavi varankontuyya
Sirumai paar aiya – Elai varumai thir aiya – Irangum
2. Adiyan paava kadi visathal
Aayarnthu pokinren – Miga bayanthu sakinren – Irangum
3. Thimai anri vaymai seiya
Therikilen aiya – Terivai purikilen aiya – Irangum
4. Pavi etrum kavi mandrattai
Parinthu kel aiya – Tayai purinthu mil aiya — (2)
- கர்த்தாவே இறங்கும் – Karthavae irangum
- Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும்
- Yesu Naathanae Irangum Lyrics – யேசுநாதனே இரங்கும்
- மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics
- மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics
முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.
That the aged men be sober, grave, temperate, sound in faith, in charity, in patience.
தீத்து : Titus:2:2
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."