Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்
Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்
இருளில் இருக்கும் ஜனங்களும்
மரண திசையில் இருக்கும் மனிதரும்
வெளிச்சத்தை கண்டிட
ஒளியாய் வந்தீரே
இம்மானுவேல் என்னோடு இருப்பவரே
இயேசுவே பாவ இருள் நீக்கினீரே
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரே
உம்மை உலகம் அறியவில்லை
உம் சொந்தம் ஏற்கவில்லை
உம் நாமத்தை அறிந்த என்னை உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர்
எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரே
என்னில் அன்புக்கூர்ந்ததினால்
என்னை தெரிந்து கொண்டதினால்
உம் சாயலாய் என்னை மாற்றிட இந்த பூமியில் நீர் பிறந்தீர்
Irulil Irukum Janangalum song lyrics in English
Irulil Irukum Janangalum
Marana Thisaiyil Irukkum Manitharum
Velichaththai Kandida
Oliyaai Vantheerae
Immanuvel Ennodu Iruppavarae
Yesuvae Paava Irul Neekkineerae
Entha Manushanaiyum Pirakasipikkum Oliyaai vantheerae
Ummai Ulagam Ariyavillai
Um sontham Yearkavillai
Um Naamaththai Arintha Ennai Um sonthamaai (Pillaiyaai)
Yeattrukondeer
Enthan Aathumavai Meettukolla Vilaiyaga vantheerae
Ennil Anbukoornthathinaal
Ennai Therinthu Kondathinaal
Um saayalaai Ennai maattrida Intha Boomiyil neer pirantheer
- இருக்கும் பெலத்தோடு போ – Irukum Belathodu Po Christian Song Lyrics
- Jeremiah-34 – எரேமியா-34
- இயேசு பிறந்தார் என்னை – Yesu Piranthaar Ennai song lyrics
- Exodus-33 – யாத்திராகமம்-33
- ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம் – Aaviyanavar irukum idamellam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."