Isravael En Janamae – இஸ்ரவேல் என் ஜனமே
Isravael En Janamae – இஸ்ரவேல் என் ஜனமே
இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
இடறிட வேண்டாம் யேகோவா
உன் தெய்வமானால்
ஏதும் பயம் வேண்டாம்
- ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே உண்டு
தாங்கும் கிருபை
தயவு இரக்கம் தாராளமாய் உண்டு - பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட
பஸ்கா ஆட்டுக்குட்டி
ஆரோன் மோசே என்னும்
நல்ல ஆசாரியர் உண்டு - செங்கடலில் வழி திறந்த
சீயோன் நாயகனே
பங்கமின்றி பாலைவனத்தில்
பராமரித்தாரே - சத்துருக்களை சிதற அடித்த
சர்வ வல்ல தேவன்
யுத்தத்தில் உன் முன்னே சென்று
ஜெயமெடுத்தாரே - பயப்படாதே சிறு மந்தையே
பார் நான் உன் மேய்ப்பன்
தயங்காதே மனம் கலங்காதே
உன் தேவன் தினம் காப்பேன்
Isravael En Janamae Entrum Song Lyrics in English
Isravael En Janamae Entrum
Idarida Vendam Yehova
Un Deivamanaal Yethum Bayam Vendum
1.Ongum Puyamum Palaththa Karamum
Un Pakkamae Undu
Thaangum Kirubai
Thayavu Irakkam Thaaraalamaayunndu
2.Paarvon Kaikkuviduththu
Meetta Paskaa Aattukkutti
Aaron Mosae Ennum
Nalla Aasaariyar Undu
3.Sengadalil Vazhi Thirantha
Seeyon Naayakanae Pangamintri
Paalaivanaththil Paraamariththaarae
4.Saththurukkalai Sithara Atiththu
Sarva Valla Thaevan
Yuththaththil Un Munnae
Nintru Jeyameduththaarae
5.Payappadaathae Sirumanthaiyae
Paar Naan Un Maeyppan
Thayangaathae Manam Kalangaathae
Un Thaevan Thinam Kaappaen
Isravael En Janamae is a Tamil Christian Song which means Israel, my people,
Do not be afraid, O Jehovah.
If you are weak, there is no need to fear.
Lyrics and sung by Eva. டேவிட் பொன்னுசாமி
Chords : R-Polka T-115 D 2/4
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs