ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு – Jamakkaranae Jamakkaranae Vilithiru
ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு – Jamakkaranae Jamakkaranae Vilithiru
ஜாமக்காரனே ஜாமக்காரனே
விழித்திரு விழித்திரு விழித்திரு
மகனே திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே-2
- அழிந்து போகும் ஆத்துமாக்கள்
கோடி கோடியே ஜெபித்திடு
ஜெபித்திடு ஜெபித்திடு மகனே
கதற வேண்டுமே நீ கதற வேண்டுமே
ஆத்துமாவிற்காய் நீ கதற வேண்டுமே - மௌனம் ஏனையா – இன்னும் (2)
செயல்படு செயல்படு செயல்படு மகனே
நீ பேசாவிட்டால் இந்த கற்கள்
எல்லாம் பேசிடுமே பேசிடுமே - காலமில்லையே நமக்கு நேரமில்லையே
செயல்படு செயல்படு செயல்படு மகனே
இரத்த சாட்சியாய் மரிக்க (நீ) ஆயத்தமா
Jamakkaranae Jamakkaranae Vilithiru song lyrics in english
Jamakkaranae Jamakkaranae Vilithiru
Vilithiru Vizhithiru
Maganae Thirappin Vaasalail Nee Nirkka vendumae -2
1.Alinthu pogum Aathumakkal
Kodi kodiyae Jebithidu
Jebithidu jebithidu Maganae
Kathara vendumae nee kathara vendumae
Aathumavirkkaai Nee Kathara vendumae
2.Mounam yeanaiya innum -2
Seyalpadu seyalpadu Seyalpadu Maganae
Nee pesavittaal intha kargal
Ellaam pesidumae pesidumae
3.Kaalamillaiyae Namakku neramillaiyae
Seyalpadu seyalpadu Seyalpadu Maganae
Ratththa Saatchiyaai marikka (Nee) Aayaththama
Pas. K.S. வில்சன்
R-Blues Rock T-120 Gm 6/8
- ஜெபமேகம் எழும்பனும் – Jebamegam Ezhumbanum Jebathotta Jeyageethangal Vol 42 Lyrics
- Jebamegam Ezhumbanum – Father Berchmans Song Lyrics
- ஜெப ஆவியை தர வேண்டுமே – Jeba Aaviyai Thara vendumae Lyrics
- Maganae Nee Kalangathae Unnodu song lyrics – மகனே நீ கலங்காதே
- ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."