ஜெப ஆவி ஊற்றுமையா – Jeba Aavi Ootrumaiya
ஜெப ஆவி ஊற்றுமையா – Jeba Aavi Ootrumaiya
ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே – ஜெப ஆவி ஊற்றும் ஐயா
1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்
2. உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே
3. திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே
4. முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் -என்
5. தானியேல் போல மூன்றுவேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே..
6. உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே..
Jeba Aavi Ootrumaiya Jebathotta Jeyageethangal song lyrics in English
Jeba Aavi Ootrumaiya
Jebikkanumae Jebikkanumae – Jeba Aavi Oottrumaiya
1.Sthoththira Bali Sthoththira Bali
Enneramum Naan Yeradukkanum
2.Ubavasithu Udalai Oruthu
Ovvoru Naalum Jebikkanumae
3.Thirappin Vaasalil Nirkanumae
Desaththirkkaai Katharanumae
4.Mulankaalgal Mudanganumae
Kangal ellam kulamaganaum – En
5.Thaaniyeal Pola moontru vealaiyum
Thavaramal naan Jebikkanumae
6.Ulagai Maranthu Suyam veruthu
Um Paathathil Kidakkanumae
R- 16 Beat T-100 Em 4/4
ஜெப ஆவி ஊற்றுமையா – Jeba Aavi Ootrumaiya lyrics, jebathotta jeyageethangal vol 15 songs lyrics in tamil, jebathotta jeyageethangal vol 15 songs
- New Tamil Christian Songs Lyrics
- Jeba Aavi Ennil Ootrum – ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
- உந்தன் ஆவி எந்தன் – Unthan Aavi Enthan Song Lyrics
- ஜெப ஆவியை தர வேண்டுமே – Jeba Aaviyai Thara vendumae Lyrics
- ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."