ஜெப தூபமே ஜெப தூபமே – Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum
ஜெப தூபமே ஜெப தூபமே – Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum
ஜெப தூபமே ஜெப தூபமே
எந்நாளும் ஏறெடுக்க வேண்டும்
ஜெப மேகமே ஜெப மேகமே
தேசத்தில் எழும்பிட வேண்டும்
எழுப்புதலின் மழை தேசத்தில்
பெய்திடவே வேண்டும்
எழுப்புதலின் ஊற்று சபைகளில்
பொங்கிடவே வேண்டும்
- சாத்தானின் தந்திரங்களை
ஜெப ஆவியால் முறித்திடுவோம் -2
முழங்காலில் நின்று
ஜெபதூபம் ஏறெடுத்து
தேசத்தை காத்திடுவோம் -2
- அந்தகார லோகாதிபதியை
ஜெப அக்கினியால் அழித்திடுவோம் - வானமண்டல ஈன ஆவியை
ஜெப அபிஷேகத்தால் தகர்த்திடுவோம்
Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum song lyrics in English
Jeba Thoobamae Jeba Thoobamae
Ennaalum Yearedukka Vendum
Jeba Megamae Jeba Megamae
Desaththil Elumbida Vendum
Elupputhalain Mazhai Desathil
Peithidavae Vendum
Elupputhalain Oottru Sabaikalail
Pongidavae Vendum
1.Saaththanain Thanthirangalai
Jeba Aaviyaal Murithiduvom -2
Mulankaalil Nintru
Jebathoobam Yereduthu
Desaththai Kaathiduvom-2
2.Antha Kaara logathipathiyai
Jeba Akkniyaal Alithiduvom
3.Vaana mandal Eena Aaviyai
Jeba Abishegaththaal Thagarthiduvom
Bishop. ஞானபிரகாசம்
R-Waltz T-140 D 3/4
வெறும் கூச்சலிடுவது ஜெபமல்ல, இருதயம் ஊற்றப்படுவதே ஜெபமாகும்
Prayer is not just shouting, it is the pouring out of the heart.
- முன் செல்லும் மேகமே – Mun Sellum Megame Christian Song Lyrics
- தேவ சேனையாய் எழும்பிட – Deva senaiyai ezhumpida
- ஜெப ஆவியை தர வேண்டுமே – Jeba Aaviyai Thara vendumae Lyrics
- Jeba Aavi Ennil Ootrum – ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
- Devanae Unthan Anbinai Ennaalum song lyrics – தேவனே உந்தன் அன்பினை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs