ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா – Jebathai Ketkum Engal deva lyrics
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா – Jebathai Ketkum Engal deva lyrics
1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம் — (2)
2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர் –ஜெபமே
3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே
4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் –ஜெபமே
Jebathai Ketkum Engal deva song lyrics in English
- Jebathai ketkum engal deva
Jebathin vaanjai thandharulum
Jebathile tha-rithirundhu
Jebathin meenmai kaana saiveer Jebame jeevan jebam jayam
Jeeviyathirkku idhuve sattam — (2)2. Ookathudane oor mugamai
Vaakuthathathai patri kondu
Nokathaiyellam nermaiyakki
Ketkumbadi kirubai saiyum — Jebame3. Aagatha nokam sindhanayai
Agatrum engal nenjai vittu
Vaagana thaakkum manamellam
Vallamaiyode vendikollum — Jebame4. Idaividaamal jebam seiya
Idaiyurellam neekkividum
Sallaipillamal undhan padham
Kadaisimattrum kaathiruppom — Jebame
I.J. ஐயாத்துரை (IMS)
R- Waltz T-140 C 3/4
- Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics
- En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும்
- என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum Tham kirubaiyai
- என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum
- Aanantha Thuthi Oli ketkum Tamil Christian song lyrics
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
ஆதியாகமம் | Genesis: 9:1
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."