ஜெபவேளை எமக்கானந்தம் – Jebavealai Emakkanantham Entrum
ஜெபவேளை எமக்கானந்தம் – Jebavealai Emakkanantham Entrum
ஜெபவேளை எமக்கானந்தம்
என்றும் ஜெயமில்லா ஜெயமில்லை
ஜெபம் எங்கள் ஜெயமே
- இருள் சூழ்ந்த வனம் போன்ற
இருண்ட கெத்செமனேயில்’
இறுதி வேளையில் ஜெபித்தீர் – இரத்த
வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே
அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா -இந்த - மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து
உம் மகிமையை அளித்தீரையா
அன்று போல உம் தரிசனம் எமக்கருளும்
எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா - சரீரமோ பெலவீனம் ஆவியோ
உயிர்ப்பிக்கும் சலிப்பின்றி ஜெபித்திடுவோம்
அந்தி சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே
நல்ல அருள் ஆவி வரம் தாருமே - ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திட
ஊக்கமாய் ஜெபம் செய்தாரே
பக்தன் மோசே போல் ஜெயம் பெற
ஜெபித்திடவே நித்தியபரனே கிருபை தாருமே - உயர் கர்மேல் மலை மீது ஜெபித்திடும்
எலியா போல் துயருற்ற மகள் அன்னாள் போல்
தாசன் தானியேல் எனும் பக்த பக்தர் பலர்
ஜெபித்த அந்த தனி ஜெப வரம் தாருமே
Jebavealai Emakkanantham Entrum song lyrics in English
Jebavealai Emakkanantham Entrum
Jeyamilla Jeyamillai
Jebam Engal Jeyamae
1.Irul soolntha Vaanam pontra
Irunda Gethsemanaeyil
Iruthi Vealaiyil Jebitheer Raththa
Vearvaiyum perumoochum Perugidavae
Antha Iravellaam Jebitheeraiya – Intha
2.Marurooba Malaimeethil Tharisanam Koduththu
Um Magimaiyai Alitheeraiya
Antru Pola um Tharisanam Emakkarulum
Engal Arumai Aandavar Yesaiya
3.Sareeramo Belaveenam Aaviyo
Uyirpikkum Salipintri Jebithiduvom
Anthi Santhi Maththiyanaththil Jebithidavae
Naal Arul Aavi Varam Thaarumae
4.Oor Aaron Iruvarum Karangalai Sumanthida
ookkamaai Jebam seitharae
Bakthan mosae Pol Jeyam pera
Jebithidavae Niththiyaparanae Kirubai thaarumae
5.Uyar karmel Malai Meethu Jebithidum
Eliya pol Thuyaruttra Magal Annaal pol
Thaasan Thaaniyeal Enum Baktha Bakthar Balar
Jebiththa Antha Thani Jeba Varam Thaarumae
Sis. சாராள் நவரோஜி
R-16 Beat T-100 Em 4/4
- என் ஜெபவேளை இன்பமாம் – En Jebavealai Inbamaam
- எந்தன் ஜெபவேளை உமைத்தேடி – Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics
- என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் – En Jeba Velai Vaanjipen Song Lyrics
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
- எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் – Enthan jebavaelai umai theadi vandhaen
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."