ஜீவத்தண்ணீரே ஆவியானவரே – Jeeva Thanneerae Aaviyanavare
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே – Jeeva Thanneerae Aaviyanavare
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக (2)
1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் (இடுப்பு) அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2) – நான்
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்
Jeeva Thanneerae Aaviyanavare song lyrics in English
Jeeva Thanneerae Aaviyanavare
Vattratha Nathiyga Vaarum pothagarae
Vaarumaiya Pothagarae -2
Vattratha Jeeva nathiyaga -2
1.Kanukkaal Alavu Pothathaiya
Mulangaal ( Iduppu) Alavu pothathaiya
Neenthi Neenthi moolganaumae-2
Mithanthu Mithanthu Magilanumae(2) – Naan
2.Pogum Idamellam Aarokkiyamae
Paayum idamellaam parisuthamae
Searumidamellaam Aaruthalae
Sellumidamellaam sezhipputhanae
3.Koadi koadi meenavar koottam
Oodi oodi valai veesnaum
paadi paadi meen pidikkanaum
paraloga devanukku Aal searkkanum
4.Karaiyora marangal yearalamaai
Kanithara vendum thaaralamaai
Ilaigal ellam marunthaganum
Kanigal Ellaam unavaganaum
R- Blues Rock T-130 E 6/8
jebathotta jeyageethangal vol 14 songs lyrics in tamil, ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -JeevaThanneerae Aaviyanavre lyrics, jebathotta jeyageethangal vol 14 songs
- ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics
- Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
- Aaviyanavare Aaviyanavare Song lyrics – ஆவியானவரே ஆவியானவரே
- எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics
- ஆவியானவரே பரலோகப்பிதாவே – Aaviyanavare Paraloga pithavae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."