காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum
காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum
Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major.
காத்திடும் என்னை காத்திடும்
காத்திடும் இயேசுவே – 2
உங்க சிறகாலே உங்க நிழலில்
உங்க கரத்தாலே என்னை காத்திடும்-2
பள்ளத்தாக்கில் என்னை காத்திரே
படுகுழியில் என்னை மீட்டீரே
புயலில் நடுவே புதுபெலன் தந்து
இன்று வரையிலும் காத்திரே
சோர்வுகளில் என்னை காத்திரே
பாடுகளில் என்னை மீட்டீரே
துன்பங்கள் நடுவே துனையாய் நின்று
இன்று வரையிலும் காத்திரே
தனிமையிலே என்னை காத்திரே
காரிருளில் என்னை மீட்டீரே
உம்மோடு கூட நடக்கப்பழக்கி
இன்று வரையிலும் காத்திரே
kaathidum Ennai kaathidum song lyrics in English
Kaathidum Ennai kaathidum
Kaathidum Yesuvae -2
Unga sirakalae unga nilalil
Unga karathalae ennai kaathidum – 2
pallathakil ennai kaatheerae
padukuliyil ennai meeterae
puyalail naduvae puthubelan thanthu
Indru varaiyilum kaatheerae
soorvukalil ennai kaatheerae
paadukalil ennai meeterae
thunbankal naduvae thunaiyaai nintru
intru variyilum kaatheerae
Thanimayilae ennai kaatheerae
kaarirulil ennai meeterae
ummodu kooda nadakka palakki
Intru varilum kaatheerae
- Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்
- Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும்
- காத்தீரே என்னை கருவிலே – Kaatheerae Ennai Karuvilae
- Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே
- முன்போல பேசிடும் – Munpola Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."