காற்றிலே பறக்கும் பறவையே – Kaatriley Parakkum Paravaiyae
காற்றிலே பறக்கும் பறவையே
பறக்க சொல்லி தந்தது யாரு ?
உனக்கு பறக்க சொல்லி தந்தது யாரு..?
கடலிலே நீந்தும் மீன்களே
நீந்த சொல்லி தந்தது யாரு..?
உனக்கு நீந்த சொல்லி தந்தது யாரு..?
உன்னைப் படைச்சது யாருனு தெரியுமா.?
அவர் பேரு என்ன தெரியுமா..? -2
JESUS JESUS
துள்ளி குதிக்கும் மான்களே
குதிக்க சொல்லி தந்தது யாரு ?
உனக்கு குதிக்க சொல்லி தந்தது யாரு ?
அழகாய் ஆடும் மயில்களே
அழகான தோகைக்கு காரணம் யாரு ?
உன் அழகான தோகைக்கு காரணம் யாரு?
உன்னைப் படைச்சதுயாருனு தெரியுமா.?
அவர் பேரு என்ன தெரியுமா..? -2
JESUS JESUS
கனிகள் கொடுக்கும் மலர்களே
பூத்துக் குலுங்க செய்தது யாரு?
உன்னைப் பூத்துக் குலுங்க செய்தது யாரு?
மகிமையை இழந்த மனிதனே
தேவனோடு இணைத்தது யாரு..?
உன்னைத் தேவனோடு இணைத்தது யாரு..?
உன்னைப் படைச்சதுயாருனு தெரியுமா.?
அவர் பேரு என்ன தெரியுமா..? -2
JESUS JESUS
Kaatriley Parakkum Paravaiyae Sunday School Action Song lyrics in English
Kaatriley Parakkum Paravaiyae
Parakka solli thanthathu Yaaru
Unakku parakka solli thanthathu Yaaru
Kadalilae Neenthum Meenkalae
Neentha solli thanthathu Yaaru
Unakku Neentha solli thanthathu Yaaru
Unnai padaichathu yarunu theriyuma?
Avar peru Enna Theriyuma? -2
JESUS JESUS
Thulli kuthikkum Maangalae
kuthikka solli thanthathu Yaaru
Unakku kuthikka solli thanthathu yaaru
Alagaai Aadum Mayilkalae
Alagana thogaikku Kaaranam yaaru?
Un Alagana thogaikku Kaaranam yaaru?
Unnai padaichathu yarunu theriyuma?
Avar peru Enna Theriyuma? -2
JESUS JESUS
Kanigal Kodukkum Malarkalae
Poothu kulunga seithathu aaru
Unnai poothu kulunga seithathu yaaru
Magimaiyai ilantha manithanae
Devanodu Inaithathu yaaru
Unani thevanodu Inaithathu yaaru
Unnai padaichathu yarunu theriyuma?
Avar peru Enna Theriyuma? -2
JESUS JESUS
- இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum
- Kirubai Vanthathu Christmas Song Lyrics
- Kadum Kaattrilae Perumpuyalilae song lyrics – கடும் காற்றிலே பெரும்புயலிலே
- தெரியுமா இயேசு சுவாமி பேசுவாரு – Theriyuma Yesu swami pesuvaru
- சுகம் வந்தது வந்தது மண்ணுலகில் – Sugam Vanthathu Vanthathu Mannulagil
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."