கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathaikalai song lyrics
கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathaikalai song lyrics
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா
2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே
4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா
Kadanthu Vantha Pathaikalai song lyrics in english
Kadanthu Vantha Pathaikalai Thirumbi paarkkirean
Kanneerodu Karthavae Nantri solkirean
Nantri solkirean Naan Nantri solkirean
Appa umakku Nantri,
Raja umakku Nantri
1.Anathaiyaai Alainthae Naan Thirnthean Aiya
Alathae Entru Solli anaitheer Aiya – appa
2.Ethiraai vanthar soolchikalai Muriyaditheerae
Entha nilaiyilum Ummaki thuthikka vaitheerae
3.paadukalai sumanthu sella belan thantheerae
Parisuthamaai Vaalvu Vaazha Thunai seitheerae
4.Orunaalum kuraivillamal unavu thantheer
Uraividamum udaiyum Thanthu kaathu vantheer
5.Thallapatta kallaga kidanthean Aiya
Eduthu Ennai bayanpaduthi Magilkintreer Aiya
6.Eththanaiyo Puthupaadal Naavil Vaitheer
Latchankalai Ratchikka Bayanpaduthukireer
7.Paathai ariya kurudanai poal vaalnthean aiya
Paasathodu Kankalaiye thirantheer Aiya
- kaanaga pathai kadum malaiyum song lyrics – கானக பாதை காடும் மலையும்
- கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics
- கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen
- கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeral Nandri Solgiraen song lyrics
- இதுவும் கடந்து போகும் – Ithuvum Kadanthu pogum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."