Kalaiyum malaiyum paadi thuthipom – காலையும் மாலையும் பாடித்துதிப்போம்
Kalaiyum malaiyum paadi thuthipom – காலையும் மாலையும் பாடித்துதிப்போம்
காலையும் மாலையும் பாடி துதிப்போம்
காலையும் மாலையும் பாடி துதிப்போம் (2)
வானம் உம் சிங்காசனம்
பூமி உமது பாதப்படியே
நேற்றும் என்றும் என்றும்
மாறாதவர் நீர் ஒருவரே
வானம் உம் சிங்காசனம்
பூமி உமது பாதப்படியே
காலங்கள் மாறினாலும்
மாறாதவர் நீர் ஒருவரே
வானங்கள் நிரம்புமே என் சத்தத்தாலே
துதி எழும்பும் போது
உம் மகிமை நிரம்பி வழிகின்றதே
வானங்கள் நிரம்புமே என் சத்தத்தாலே
துதி எழும்பும் போது
உம் பிரசன்னம் நிரம்பி வழிகின்றதே
தூய தூய தூய சர்வ வல்ல நாதர்
நிகரானவர் உம்மைக்கு யாருண்டு (4)
காலையும் மாலையும் பாடி துதிப்போம்
காலையும் மாலையும் பாடி துதிப்போம்
தூயர் நீரே தூயர் (2)
Kalaiyum malaiyum paadi thuthipom song lyrics in English
Kalaiyum malaiyum paadi thuthipom x4
Vaanam um singasanam
Boomi umadhu padhapadiyae
Netrum endrum aendrum maradhavar neer oruvarae
Vaanam um singasanam
Boomi umadhu padhapadiyae
Kaalangal Marinalum maradhavar neer oruvarae
Vaanagal nirambumae en sathathalae
Thuthi ezhumbum bodhu
Um magimai nirambi vazhigindradgae
Vaanagal nirambumae en sathathalae
Thuthi ezhumbum bodhu
Um prasanam nirambi vazhigindradhae
Thooya thooya sarva valla nadhar
Nigaranavar ummaku yarundu x2
Thooya thooya sarva valla nadhar
Nigaranavar ummaku yarundu x2
Kalaiyum malaiyum paadi thuthipom x2
Thooyar neerae Thooyar
Kalaiyum malaiyum paadi thuthipom x2
Thooyar neerae Thooyar
Vaanagal nirambumae en sathathalae
Thuthi ezhumbum bodhu
Um magimai nirambi vazhigindradgae
Vaanagal nirambumae en sathathalae
Thuthi ezhumbum bodhu
Um prasanam nirambi vazhigindradhae
Thooya thooya sarva valla nadhar
Nigaranavar ummaku yarundu x2
Kalaiyum malaiyum paadi thuthipom x6
Thooyar neerae Thooyar
- Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்
- காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah
- kaanaga pathai kadum malaiyum song lyrics – கானக பாதை காடும் மலையும்
- துதிப்போம் துதிப்போம் சபையோரே – Thuthipom Thuthipom sabaiyorae
- பாத்திரரே தேவாட்டுக்குட்டி – Paathirarae Devattukutti
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."