Kaalaththin Arumaiyai Arindhu Lyrics – காலத்தின் அருமையை அறிந்து
Kaalaththin Arumaiyai Arindhu Lyrics – காலத்தின் அருமையை அறிந்து
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
அனுபல்லவி
ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
சரணங்கள்
1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? – காலத்தின்
2. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யேசுனை அழைத்தாரல்லோ,
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? – காலத்தின்
3. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே – காலத்தின்
4. முந்தி எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? -காலத்தின்
Kaalaththin Arumaiyai Arindhu Lyrics in English
Kaalaththin Arumaiyai Arindhu Vaalavidil
Kanneer Viduvaayae
Gnalaththil paranunnai Naattina Nokkaththai
Seelamaai Ninaiththavar Moolam Pilaiththiduvaai
1.Mathiyai Elanthu Theeya Vazhiyilae Nee Nadanthaal
Varunkobam Arinthidayo
Kathiyaam Ratchanya Vaazhvai Nee Kandu Magilnthida
Kaalam Ithuvae Nalla Kaalam Entrariyayo
2.Egaththinil Oozhiyam Agaththilin Niraiveara
Yesunai Alaiththaarallo
Magaththuva Vealaiyai Maranthu Thoonguvaayanaal
Pagarkaala Mudiyum Raakkaalathil Enna Seivaai
3.Novaavin Kaalaththil Noottribathu Aandu
Nokkipin Aliththaarantro
Thaavaatha Kirubaiyaal Thaangi Unakkaliththa
Thavanaiyin Kaalami Varuda Mudiyalaamae
4.Munthi Yeraemiya Anniyaavuk Uraiththa
Mudivai Nee Ariyaayo
Entha Kaalamum Siranjeevi Yentrennidaamal
Yeattra Aayaththamaai Eppothum Irunthidaayo
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."