கல்வாரி மா மாலையோரம் – Kalvari Ma Malai Ooram song lyrics
கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ
1.எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே
2.சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்
Kalvari Ma Malai Ooram song lyrics in english
Kalvari Ma Malai Ooram
Kodunkora Kaatchi Kandean
Kannil Neer Valinthiduthae
Enthan Meetpar Yesu Atho
1.Erusalemin Veethikalail
Raththa Vellam Kolamida
Thirukolam Ninthanaiyaal
Urukulainthu Sentranarae
2.Siluvai Than Thozhathilae
Sitharum Than Vearvaiyilae
Sirumai Adainthavaraai
Ninthanai Pala Sagithaar
Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் ,lent days songs in tamil lyrics ,Images for lent days , lent days tamil christians songs , christian tamil lentdays, Kalvaari Maa Malai Ooram song