Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர

கண்டேனென் கண்குளிர – கர்த்தனையின்று

கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக் – கண்

1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனைக் – கண்

2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும்
ஒப்புநிகர் அற்றவனைக் – கண்

3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும்
அன்பனை என் இன்பனை நான் – கண்

4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி
வந்த மன்னவனைக் – கண்

5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியைக் – கண்

6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை,
பூரணனைக் – கண்

7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின்
புல்லணையில் உன்னழகைக் – கண்

கண்டேனென் கண்குளிர – Kandenen Kankulira Lyrics in English

Kandenen Kankulira
kanndaen en kannkulira – karththanaiyintu
kondaadum vinnnnorkal komaanai kaiyilyaenthi – kan

1.Beththalaem Saththira Munnannaiyil
Uttorukuru kuyirtharum unnmaiyaam En Ratchakanai – kan

2.Devaathi Devanai, Devasaenai
Ooyathu – Thoththarikkum Oppunikar Attravanai – kan

3.Paarvaenthar Theadivarum Bakthar paranai,
Aavaenthar – Aditholum Anpanai En Inpanai Naan – kan

4.Muththolir karththaavaam Munnavanai,
Iththarai – Meetka Enai nadaththi vantha Mannavanai – kan

5.Mannnnor Irul pokkum maamanniyai
Vinnnnorum – Vaendinirkkum vinnmanniyai kannmanniyai – kan

6.Andinorkku kanpuruvaam Aarananai
kanndoorkal – kali Theerkkum kaarananai, poorananai – kan

7.Annaiyaam – kanniyum aiyanudan
Munnari – Yaappasuvin pullannaiyil unnalagai – kan


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo