Karthaavin Arputha seikai Lyrics – கர்த்தாவின் அற்புதச் செய்கை
Karthaavin Arputha seikai Lyrics – கர்த்தாவின் அற்புதச் செய்கை
கர்த்தாவின் அற்புதச் செய்கை
புத்திக்கெட்டாததாம்
பொங்கு கடல் கடுங்காற்றை
அடக்கி ஆள்வோராம்
தம் வல்ல ஞான நோக்கத்தை
மா ஆழமாகவே
மறைத்து வைத்தும், தம் வேளை
முடியச் செய்வாரே
திகில் அடைந்த தாசரே
மெய் வீரம் கொண்டிடும்
மின் இடியாய்க் கார் மேகமே
விண்மாரி சொரியும்
உம் அற்ப புத்தி தள்ளிடும்
நம்பிக்கை கொள்வீரே
கோபமுள்ளேராய்த் தோன்றினும்
உருக்க அன்பரே
மூடர் நம்பிக்கையின்றியே
விண்ஞானம் உணரார்
தெய்வத்தின் ஞானம் தெய்வமே
வெளிப்படுத்துவார்
Karthaavin Arputha seikai Lyrics in English
1.Karthaavin Arputha seikai
Puththikettathaam
Pongu Kadal Kadunkaattrai
Adakki Aalvoraam
2.Tham Valla Gnaan Nokkaththai
Maa Aalamaagavae
Maraiththu Vaithum Tham Vealai
Mudiya Seivaarae
3.Thigil Adaintha Thaasarae
Mei Veeram Kondidum
Min Idiyaai Kaar Megamae
Vin Maari Soriyum
4.Um Arpa Puththi Thallidum
Nambikkai Kolveerae
Kobamulloraai Thontrinum
Urukka Anbarae
5.Moodar Nambikkaiyintriyae
Vin Gnanam Unaraar
Deivaththin Gnaanam Deivamae
Velipaduthuvaar
- Raapakalum Aalvooraam Lyrics – இராப்பகலும் ஆள்வோராம்
- Karthar solla Aagumae song lyrics – கர்த்தர் சொல்ல ஆகுமே
- சிலுவை மரத்திலே இயேசுவை – Siluvai Marathilae Lyrics
- ஆ அற்புத ஏசு எனது கர்த்தர் – Aa Arputha Yesu Enathu Karththar Lyrics
- Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."