கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் – karthar mel Nambikai vaikum Lyrics

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் – karthar mel Nambikai vaikum Lyrics

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய்
கொண்ட மனுஷன் நான்-2

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்-2

1.உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்-2
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்-2-கர்த்தர் மேல்

2.நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்-2
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்-2-கர்த்தர் மேல்

3.உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்-2
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை-2-கர்த்தர் மேல்

karthar mel Nambikai vaikum Lyrics in English

Karthar Mael Nambikkai
Vaikkum Manushan Naan
Kartharai Nambikkaiyaai Konda
Manushan Naan

Karththar Mael Paaraththai Vaithu Vittean
Avarae Ennai Aatharippaar
Karththaraiyae Naan Nabmiduvean
Orupothum Thallaada Vida Maattaar

1.Ushnam Varuvathai Paaraamal
En Ilaigal Patchaiyaai Irukkum
Mazhai Thaalchiyaana Varushankalilum
Varuththamintri Kani Kodukkum
En Veargal Thanneerkkul
En Nambikkai Yesuvin Mael

2.Neer kaalgal Ooram Nadapattu
En Kaalaththil Kaniyai Koduppean
Ilaiyuthiraa Maram Poal Iruppean
Naan Seivathellaam Vaaikka Seiveer
Um Vedhaththil Piriyam Kondu
Athai Raappagal Thiyanippathaal

3.Uyirodu Vaazhum Naatkalellam
Ennai Oruvanum Ethirppathillai
En Vazhiyai Vaaikka Seithiduvean
Puththimaanaai Nadanthu Kolluvean
En Vaaivittu Pirivathillai
Athai Thiyanikka Marappathillai

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo