கர்த்தரை தேடின நாட்களெல்லாம் – Kartharai Thedina Natkallaam
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் – Kartharai Thedina Natkallaam
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
காரியம் வாய்க்கச் செய்தாரே
எத்தனை எத்தனை நன்மைகளோ
இயேசப்பா செய்தாரே – நான்
இறுதிவரை என் வாழ்வு
இயேசப்பா உமக்குத்தானே
1.கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ராயேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி
2.கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும், இரவினிலும்
பாதுகாக்கின்றார்
3.போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும், எப்போதும்
எந்நாளும் காத்திடுவார்
Kartharai Thedina Natkallaam jebathotta jeyageethangal song lyrics in english
Kartharai Thedina Natkallaam
Kaariyam vaaikka seitharae
Eththanai Eththanai Nanmaikalao
Yesappa seitharae – naan
Iruthi varai En vaalvu
Yesppa Umakkuthanae
1.Kaalkal thallada vidamattaar
Kaakum devan uranga maattaar
Israayelai kaakkiravar
Ennaalum thoonga maattaar – iruthi
2.Karthar Ennai kaakkintraar
Enathu Nizhalaai irukkintraar
Pagilinilum Iravinilum
Paathu kaakkintraar
3.Pogum Pothum kaakkintraar
Thirumbum pothum Kaakkintraar
Ippothum Eppothum
Ennaalum kaathiduvaar
கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal lyrics , jebathotta jeyageethangal vol 29 lyrics in tamil,jebathotta jeyageethangal vol 29songs
- நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam
- உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் – Uyirodu Irukkum Naatkal song lyrics
- இத்தனை நாட்கள் வாழ்கையில் – Ithanai Natkal Vazhkaiyil Lyrics
- Ummai Naan Marantha Natkal |Johnson| Pudhiya Maatram| Tamil Christian Song|Official Music Video|4K
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."