கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – Kartharin patchaththil Nirpavan yaar
கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – Kartharin patchaththil Nirpavan yaar
கர்த்தரின் பட்சத்தில் நிற்பவன் யார் – பக்தி
வைராக்கியம் காட்டுவோம் எழுந்து வா
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே தினம் ஆராதிப்போம் -2
- எலியாவைப் போல கர்த்தரே தேவன் என்று
உலகெங்கும் நிரூபிக்க வா
சாபங்களை நீக்கிட்ட பினேகாசை போல
துணிவுடன் எழுந்து வா - கிதியோனைப் போல எதிரியை வீழ்த்திட
இருக்கின்ற பெலத்தோடு வா
மோசேயைப் போல விசுவாச வீரனாய்
வாழ்ந்து நிரூபிக்க வா - பவுலைப் போல துணிவுடன் எழுந்து
இறைவாக்கு அறிவிக்க வா
கிறிஸ்து என் ஜீவன் சாவு என் ஆதாயம்
வாழ்ந்திட எழுந்து வா
Kartharin patchaththil Nirpavan yaar song lyrics in english
Kartharin patchaththil Nirpavan yaar – bakthi
Vairakkiyam Kaattuvom Elunthu vaa
Naanum En Veettarumo Entraal
Kartharaiyae Thinam Aarathippom -2 – Kartharin Patchathil Nirpavan
1.Eliyavai Pola Kartharae Devan Entru
Ulagengum Neerubikka Vaa
Saabangalai neekkida Pineakaasai pola
Thuniudanae Elunthu Vaa
2.Githiyonai pola Ethiriya Veelthida
Irukintra belathodu Vaa
Mosaeyai pola visuvaasa veeranaai
Vaalnthu Nirubika vaa
3.Pavulai pola thuniyudan Elunthu
Iraivaakku Arivikka Vaa
Kiristhu En Jeevan Saavu En Aaathayam
Vaalnthida Elunthu vaa
pas. சந்திரசேகரன் (இலங்கை)
R-Disco T-120 Em 2/4
- கர்த்தர் நம் பட்சத்தில் – Karthar nam patchathil song lyrics
- Neer endrum endhan patchathil Song lyrics – நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
- இந்தியா இயேசுவுக்கே – India Yesuvukae
- கண் விழித்து எழுந்து வா – kan Vilithu Elunthu Vaa
- நீர் என் கேடகமும் அடைகலம் – Neer En Kedagam Adaikalam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs