Kartharin Senaiye Elumbu song lyrics – கர்த்தரின் சேனையே
Kartharin Senaiye Elumbu song lyrics – கர்த்தரின் சேனையே
கர்த்தரின் சேனையே எழும்பு
கர்த்தருக்காய் எழும்பு
காத்திருக்கிறார் எழும்பு
கன்மலையாய் எழும்பு – 2
அக்கினியாய் எழும்பு
அபிஷேகத்தோடு எழும்பு
வெண்கல கதவை உடைத்து
வெற்றியோடு எழும்பு – 2
(கர்த்தரின்…..)
- இருளின் அதிகாரம் எதிர்த்திட எழும்பு
புண்ணியங்கள் அறிவிக்க சந்ததியாய் எழும்பு – 2 (கர்த்தரின்…..) - கர்த்தரின் பட்டயத்தால் எதிர்த்திட எழும்பு
கர்த்தரின் சத்துவத்தால் சுதந்திரக்க எழும்பு – 2 (கர்த்தரின்…..) - ஒளியை தரித்துகொண்டு உப்பாக எழும்பு
ஒருவராய் அதிசயம் செய்வாரே எழும்பு – 2
(கர்த்தரின்…..)
Kartharin Senaiye Elumbu Tamil Christian song lyrics
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."