கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் – Kartharukku Kaathirupor yavarum
கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் – Kartharukku Kaathirupor yavarum
பல்லவி
கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை – (2)
சரணங்கள்
1. துன்பங்கள் தொல்லைகள், கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு
2. வியாதிகள் வறுமை, வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு
3. தேசத்தில் கொள்ளைநோய், யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு
4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு
Kartharukku Kaathirupor yavarum song lyrics in english
Kartharukku Kaathirupor yavarum
Vetkkapattu Povathillai -2
1.Thunbangal Thollaigal Kastangal Vanthalaum
Kartharukku Kaathirupor Vetkapattu Povathillai – Kartharukku Kaathirupor
2.viyathigal varumai Vedhanai Vanthalum
Kartharukku Kaathirupor Vetkapattu Povathillai – Kartharukku Kaathirupor
3.Desaththil Kollai Noai Yuththangal vanthalum
Kartharukku Kaathirupor Vetkapattu Povathillai – Kartharukku Kaathirupor
4.Paavaththin Kodumaiyaal Balam Janam Alinthalum
Kartharukku Kaathirupor Vetkapattu Povathillai – Kartharukku Kaathirupor
- கர்த்தருக்குக் காணிக்கை – Karththarukku Kaanikkai song lyrics
- Kartharuku kathirupor vetkapattu Tamil Christian song lyrics – கர்த்தருக்கு காத்திருப்போர்
- kartharukku kaathiruppor lyrics – கர்த்தருக்கு காத்திருப்போர்| Nandri 7
- கர்த்தருக்குக் காணிக்கையிதோ – Kartharuku Kaanikai Itho
- கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – Kartharukku Sthosthiram Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."