கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul Kalikoornthu
கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul Kalikoornthu
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
என் அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2
- பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே - பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே - நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே - நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா - கடன் தொல்லை கஷ்டமெல்லாம்
கடந்து போச்சு – என் கண்ணீர்கள்
எல்லாமே முடிஞ்சுப்போச்சு
Kartharukkul Kalikoornthu song lyrics in English
Kartharukkul Kalikoornthu magilkirean
Kavalaigal maranthu thuthikirean
Aarparithu aaravaara balithaniyae
Appavukku Aananthamaai seluthukirean
Aanatha bali Aanantha Bali
En Appavukku Appavukku -2
1.Paava saabam Ellamae paranthu pochu
Parisutha vaalvu ennul vanthachu
2.Bayamum padapadappum oonchu pochu
paadugalai thaangum belan vanthachu
3.Noai nodi Ellamae neengi pochu
peaikalai virattum aattral vanthachu
4.Neasakodi en malae parakkutaiya en
neasarukkaai pani seiyya thudikkuthaiya
5.Kadan thollai kastamellam
kadanthu pochu en kanneergal
Ellamae mudinchupochu
Kartharukkul Kalikoornthu lyrics, Kartharukkul kazhikoornthu lyrics,கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul KALIKOORNTHU lyrics , jebathotta jeyageethangal vol 19 songs lyrics in tamil, jebathotta jeyageethangal vol 19
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."