Kiristhava Illaramae siranthida Lyrics – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட

Kiristhava Illaramae siranthida Lyrics – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட

கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்
கிருபை செய்வீர், பரனே!

அனுபல்லவி

பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல – கிறிஸ்தவ

ரணங்கள்

1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் – கிறிஸ்தவ

2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் – கிறிஸ்தவ

3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து – கிறிஸ்தவ

4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் – கிறிஸ்தவ

Kiristhava Illaramae siranthida Lyrics in English

Kiristhava Illaramae siranthida
Kirubai Seiveer Paranae

Parisuththa Mariyannai Paalan Yesu Yoseappu
Panpaai Nadaththi Vantha Inba Kudumpam Pola

1.Jebamennum Thoobamae Thinam Vaanam Yearavum
Thiruvedha Vaakkiyam Seavikalil Keatkavum
Suba Gnanakeerththanai Thuththiyam Paadavum
Suthaneasu Thalaimaiyil Thooya Veedagavum

2.Oozhiyam Puriyavum Oothiyam Virumbamal
Uvantha Peththanaiya Oorin Kudumpola
Naalum Yesu Piraanai Nal Virunthaaliyakakki
Naadiyavar Paathaththil Koodiyamarnthu Keattu

3.Anbodaththuma Thaagam Ariya Paropakaaram
Arumaiyaga Nirainhta Ayalaark Olivilakkaai
Thunbam Seikira Palathoththu Viyathikalai
Thooranthuraththum Vagal Solli Seavai Seithu

4.Malaiyathin Mealulla Maalikaiyai Polavae
Mattravarkalukku Mun Maathiriyaai Nintru
Kalai Udai Unavilum Kalvi Muyarchiyilum
Karththarukkettra Parisuththa Kudumbamaga


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo