Kiristhelundhaar Saavin – கிறிஸ்தெழுந்தார் சாவின்

கிறிஸ்தெழுந்தார் சாவின் – Kiristhelundhaar Saavin

1.கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்

நம்மை மீட்க சகித்தார்
தெய்வ சித்தத்தால்
சிலுவையில் மரித்தார்
அவர் ஸ்வாமியாம் (தேவனாம் )

கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்

2.நாதன் சாவை ஜெயங்கொண்டார்
விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்
நேசக் கர்த்தர் எழுந்தததோ
மா அதிசயமன்றோ?

தந்தை வலப்பக்கத்தில்
என்றும் ஆளுவார்
மீண்டும் நடுத்தீர்ப்பினில்
நம்மை அழைப்பார்

3.வான தூதர் சேனை வந்து
விண் பதியை (தேவனை )வாழ்த்தவே
வார்த்தை அவதாரர்க்கே விண்
வாஞ்சித்தக மகிழ்ந்தே

வான ஜோதி இலங்க
பூமி மகிழ
கிறிஸ்துவே சர்வாதிபர் (எல்லாம் ஆளுவார் )
ஏங்குதே சிஷ்டி (நித்ய ராஜாவாய் )

Kiristhelundhaar Saavin Lyrics in English 

1.Kiristhelundhaar Kiristhelundhaar
Saavin Koorai Murithaar
Kiristhelundhaar Kiristhelundhaar
Allealuya Paadungal

Nammai Meetka Sagiththaar
Deiva Siththathaal
Siluvaiyil Mariththaar
Avar Swamiyaam (Devanaam)

Kiristhelundhaar Kiristhelundhaar
Saavin Koorai Murithaar
Kiristhelundhaar Kiristhelundhaar
Allealuya Paadungal

2.Naathan Saavai Jeyankondaar
Vinnor Mannor Magilnthaar
Neasa Karththar Elunthatho
Maa Athisayamantro

Thanthai Valapakkaththil
Entrum Aaluvaar
Meendum Naduththeerpinil
Nammai Alaippaar

3.Vaana Thoothar Seanai Vanthu
Vin pathiyai  (Devanai) Vaalththavae
Vaarththai Avathaarakkae Vin
Vaanjiththaga Malinthae

Vaana Jothi Elanga
Boomi Magila
Kiristhuvae Sarvaathibar ( Ellaam Aaluvaar)
Yeanguthae Shisti (Nithya Raajavaai)


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo