கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai
கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai
கிருபை தேவ கிருபை
அது என்றும் உள்ளது
இயேசுவின் தூய கிருபை
அது நம் மேல் உள்ளது [2]
நித்தியமானது சத்தியமானது – கிருபை
தூய்மையில் தவறிய வேளை
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு
தாங்கியே அணைத்திட்டார் [2]
உரிமையாய் நம்மையும்
பரிவுடன் நடத்திட்டார் [2] – கிருபை
ஒளியென உலகில் வந்தார்
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாய்
ஒளிர்ந்திட ஜீவித்தார் [2]
நீதியின் சூரியனாய்
கரிசனை ஏந்திட்டார் [2]- கிருபை
Kirubai Deva Kirubai song lyrics in English
Kirubai Deva Kirubai
Athu Entrum Ullathu
Yesuvin Thooya Kirubai
Athu Nam mel ullathu -2
Niththiyamanathu Saththiyamanathu – Kirubai
Thooimaiyil Thavariya Vealai
Thooyavar Thookkiyae Eduthaar
Thaaimaiyin Karam Kondu
Thaangiyae Anaithittaar -2
Urimaiyaai Nammaiyum
Parivudan Nadathittaar -2- Kirubai
Oliyena Ulagil Vanthaar
Oliyena Vilangida Alaithaar
Olitharum Deepankalaai
Olinrthida Jeeviththaar -2
Neethiyin Sooriyanaai
Karisanai Yeanthittar -2 – Kirubai
Kirubai Deva Kirubai Tamil Christian Song.
- கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu
- New Tamil Christian songs lyrics 2022
- இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar
- Endrum Ulladhu song lyrics – என்றும் உள்ளது
- கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."