Kodi Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே
Kodi Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே
கோடி கோடி ஸ்தோத்திரமே
கோடா கோடி என் இயேசுவுக்கே
- ஆயிரம் பேரிலும் சிறந்தவரே
ஆத்தும நேசர் என் இயேசுவே
அல்லும் பகலும் பாடுவேனே
ஆயுள் முழுவதும் உம் நாமமே - தாழ்வில் இருந்து தூக்கினீரே
தாவீதைப்போல பாடிடுவேன்
தாங்கி என்னை நடத்தினீரே
தற்பரனே துதி பாடிடுவேன் - மண்ணான எந்தனை தேடி வந்தீர்
மன்னவா உம் செயல் அதிசயமே
மகிமையில் உம்மோடு வாழ்ந்திடவே
மாறாத வாக்குகள் தந்ததினால் - பகலில் பறக்கும் அம்புகட்கும்
பாழும் கொள்ளை நோய்களுக்கும்
பறந்து காக்கும் பட்சி நீரே
பாடிடுவேன் துதி அல்லேலூயா
Kodi Kodi sthothiramae song lyrics in English
Kodi Kodi sthothiramae
Koada Koadi En Yesuvukkae
1.Aayiram Pearilum Siranthavarae
Aathuma neasar En yesuvae
Allum Pagalum Paaduvean
Aayul Muluvathum Um Naamae
2.Thazhvil irunthu thookineerae
Thaaveethai pola paadiduvean
Thaangi Ennai Nadathineerae
Tharparanae Thuthi Paadiduvean
3.Mannaana Enthanai Theadi vantheer
Mannava um seyal athisayamae
magimaiyil ummodu vaalnthidavae
maaratha vaakkukal thanthathinaal
4.Pagalil Parakkum ambukatkum
paalum kollai noaikalukkum
paranthu kaakum patchi neerae
paadiduvean thuthi alleluya
Koadi Koadi sthothirame lyrics, kodi kodi sthothirame lyrics, kodi kodi lyrics
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Couldn’t copy the song 🙁
Yes Brother sorry to inform !! Due to some technical issues copy command has been disabled. Thanks