Kodi Arputharae Makkal Kuraigal song lyrics – கோடி அற்புதரே மக்கள் குறைகள்
Kodi Arputharae Makkal Kuraigal song lyrics – கோடி அற்புதரே மக்கள் குறைகள்
கோடி அற்புதரே மக்கள் குறைகள் தீர்ப்பவரே நாடி வருகின்றோம்
உம்பாதம் தேடி வருகின்றோம் – 2
நம்பிக்கைக் கொண்டோம் நலம் பெற வந்தோம்
நன்மைகள் செய்வாயே எம் வாழ்வின் இன்னல்கள் தீர்ப்பாயே – 2
அந்தோணி மாமுனியே கோடி அற்புதம் செய்வாயே
நோய்நொடி தீர்ப்பாயே அன்புத் தாய்போல் காப்பாயே – 2
- பதுவை நகரினிலே பார்போற்றப் பிறந்தவரே
இறைவனின் அருளாசீர் இதயத்தில் பெற்றவரே – 2
அலகையை வென்றவரே அற்புதங்கள் செய்பவரே – 2
அன்போடு உம்பாதம் அடைக்கலம் தேடி வந்தோம் – 2 (அந்தோணி ) - புதுமைகள் செய்பவரே புண்ணியம் நிறைந்தவரே
கண்ணீர் துடைப்பவரே கவலைகள் தீர்ப்பவரே – 2
தொலைந்து போனதைக் கிடைத்திடச் செய்பவரே – 2
அன்போடு உன்பாதம் அடைக்கலம் தேடி வந்தோம் – 2 (அந்தோணி )
கோடி அற்புதரே மக்கள் குறைகள் தீர்ப்பவரே நாடி வருகின்றோம் – புனித அந்தோணியார் பாடல் Koadi Arputharae Makkal kuraikal lyrics
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."