கொண்டாட்டம் கொண்டாட்டம் – Kondattam Kondattam
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் அற்புதம் நடந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் IBCM வந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
- பர்திமேயு குருடனுக்கு பார்வ கிடைச்சதால வாழ்நாள் எல்லாமே கொண்டாட்டம் கொண்டாட்டம் மரித்த லாசரு உயிரோடு எழுந்ததால அவனோட குடும்பத்துக்கு கொண்டாட்டம் கொண்டாட்டம் அற்புதம் செய்யும் இயேசு நம்மோடு இருக்கும்போது எப்போதும் எந்நாளும் கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
கொண்டாட்டம் கொண்டாட்டம்.
- திமிர்வாத காரணுக்கு சுகம் கிடைச்சதால துள்ளி எழுந்தானே கொண்டாட்டம் கொண்டாட்டம் இயேசப்பாவின் வஸ்திரத்தை தொட்ட அந்த பொண்ணுக்கு சுகத்தின் வல்லமை வந்ததால கொண்டாட்டம் அற்புதம் செய்யும் இயேசு நம்மோடு இருக்கும்போது எப்போதும் எந்நாளும் கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
கொண்டாட்டம் கொண்டாட்டம்
- இசேப்பாவின் வார்த்தைக்கி கீழ்படிந்து நடந்ததால பேதுரு வாழ்க்கையில கொண்டாட்டம் கொண்டாட்டம் வலைகள் கிழியத்தக்க மீன்கள் கிடைச்சதால நண்பரின் கூட்டத்துக்கு கொண்டாட்டம் கொண்டாட்டம் அற்புதம் செய்யும் இயேசு நம்மோடு இருக்கும்போது எப்போதும் எந்நாளும் கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
கொண்டாட்டம் கொண்டாட்டம்.
Kondattam Kondattam vbs song lyrics in english
Kondattam Kondattam
Kondattam Kondattam
Arputham Nadanthalae
Kondattam Kondattam
Kondattam Kondattam
IBCM Vanthalae
Kondattam Kondattam -2
1.Parthimeayu Kurudanukku Paarva kidachathala Vaalnaal ellamae
Kondattam Kondattam
Maritha lasaru Uyirodu Elunthathal
Avanoda kudumbathukku
Kondattam Kondattam
Arputham seiyum yesu Nammodu Irukkumpothu
Eppothum Ennaalum
Kondattam Kondattam -2
2.Thimirvaatha kaaranukku sugam kidaichathala Thulli Elunthanae
Kondattam Kondattam
Yesappavain Vasthiraththai thotta Antha ponnukku
sugaththin vallamai vanthathalae
Kondattam Kondattam
Arputham seiyum yesu Nammodu Irukkumpothu
Eppothum Ennaalum
Kondattam Kondattam -2
3.Yesappavin Vaarthaikku keezhpadinthu Nadanthathala
Pethuru vaalkkaiyila Kondattam Kondattam
Valaigal kiliyathakka Meegal kidachathala Nanbarin Koottathukku
Kondattam Kondattam
Arputham seiyum yesu Nammodu Irukkumpothu
Eppothum Ennaalum
Kondattam Kondattam -2
- “Fruit of the Spirit” | Bible Songs for Kids
- “Jesus Loves Me” by Listener Kids
- “Jesus Loves Me” With Lyrics
- “RUTH AND NAOMI” | Kids Bible Story
- “The Joy Joy Joy Joy Down in my heart! (kids praise and worship)
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."