குளிரிரவு காத்திருக்க – Kuliriravu Kaathirukka
குளிரிரவு காத்திருக்க – Kuliriravu Kaathirukka
குளிரிரவு காத்திருக்க கிழக்கினிலே நட்சத்திரம்
மேய்ப்பர்கள் வந்தனரே தூதர்கள் பாடினாரே
பிறந்தாரு பிறந்தாரைய்யா இராஜாதி இராஜன்
மேசியா பிறந்தாரைய்யா நமக்காக-2
1.மாட்டுத்தொழுவத்தில் பரம பிதா
நல்லவர் பூரண அழகுள்ளவர்
விரிந்த வானம் போல் மனமுள்ளவர்
யாராயிருந்தாலும் கைவிடாதாவர்-2
கொண்டாட்டம் கொண்டாட்டமே
நம் வாழ்வினிலே கொண்டாட்டமே-2-குளிரிரவு
2.கவலை நேரத்தில் அருகில் வந்து
தேற்றிய மெய் அன்பின் தேவன்
யார் மறந்தாலும் உன்னை மறப்பதில்லை
என்று சொன்ன உன்னத தேவன்-2
கொண்டாட்டம் கொண்டாட்டமே
நம் வாழ்வினிலே கொண்டாட்டமே-2-குளிரிரவு
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."