Lesana Kariyam Ethuvum song lyrics – லேசான காரியம் எதுவும்
Lesana Kariyam Ethuvum song lyrics – லேசான காரியம் எதுவும்
லேசான காரியம் எதுவும் லேசான காரியம் (2)
பெலனுள்ளவன் பெலனற்றவன்
பெலனுள்ளவன் பெலனில்லாதவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம்(2) என் இயேசுவுக்கு
- மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைத்தது லேசான காரியம் (2)
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவது லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு - கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது லேசான காரியம் (2)
ஆழ்கடல் மீனதில் வரிப்பணம் காண்பது லேசான காரியம்
(ஆழ்கடல் மீனுக்குள் அடைக்கலம் தருவதும் லேசான காரியம்) (2) – என் இயேசுவுக்கு - கற்பாறை போலே கடல் மேல் நடப்பது லேசான காரியம் (2)
கற்சாடி நீரை கனிரசமாக்குவது லேசான காரியம்(2) – என் இயேசுவுக்கு - உயிரற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு - இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2)
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு
6.குருடரின் கண்களை வார்த்தையால் திறப்பது லேசான காரியம் (2)
மரித்த மனிதரை உயர்த்திட செய்வதும் லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு
7.பெருமழை பெய்தும் பேழையை காப்பது லேசான காரியம்(2)
பெருங்கடல் பிளந்துமே பாதையை வகுப்பதும் லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு
Lesana Kariyam Ethuvum Tamil christian song lyrics in english
Lesana Kariyam Ethuvum Ethuvum Lesana Kariyam (2)
Belanullavan Bleanattravan
Belanullavan Belanillathavan
Yaara Irunthalum Uthavigal seivathu
Lesana kaariyam (2) En yesuvukku
1.Mannai Pisainthu Manithanai padaithathu lesana kaariyam(2)
Mannana manitharkku mannavai tharuvathu Lesana kaariyam (2) – En YESUvukku
2.Koozhankallalae Koliyathi Veelnthathu Lesana kaariyam (2)
Aalkadal meenathil Varippanam Kanbathu Lesana kaariyam (2)
(Aalkadal meenukkul Adaikkalam Tharuvathum Lesana kaariyam (2) – En Yesuvukkua
3.karpaarai polae kadal mael nadappathu Lesana kaariyam (2)
Karsaadi neerai kanirasamakkuvathu Lesana kaariyam (2) – En Yesuvukkua
4.Uyirattra sadalaththai uyir pera seivathu Lesana kaariyam (2)
Theeratha noaikalai vaarththaiyaal theerppathum Lesana kaariyam (2) – En Yesuvukkua
5.Idariya meenavanai sheeshanaai Maattruvathu Lesana kaariyam (2)
Idaiyanai komaganaai Ariyanai Yeattruvathum Lesana kaariyam (2) – En Yesuvukkua
6.Kurudarin Kankalai vaarthaiyaal thirappathu Lesana kaariyam (2)
Mariththa manitharai uyarthida seivathum Lesana kaariyam (2) – En Yesuvukkua
7.Perumalai peithum pealaiyai kaappathu Lesana kaariyam (2)
Perunkadal pilanthumae paathaiyai vaguppathum Lesana kaariyam (2) – En Yesuvukkua
Eva. வியாசர் S. லாரன்ஸ்
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."