மகிமை ஆனவரே மாட்சிமை – Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics
மகிமை ஆனவரே மாட்சிமை – Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics
மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2
மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2
வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே-2
வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2
பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே-2
பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2
Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics in english
Magimai Aanavarae maatchimai niranthavarae -2
magathuvamanavarae engal aaviyanavarae -2
akkini akkini paraloga deva akkini -2
pirakaasikum pearozhiye engal mel vaarumayya -2
vallamai niranthavare vazhikattum dhuya aaviyae -2
varangalai tharubavare engal aaviyanavarae -2
akkini akkini paraloga deva akkini -2
pirakaasikum pearozhiye engal mel vaarumayya -2
parisutha paramporuley paraloga ozhi vilakae
belathin ootru thanneerae engal aaviyanavarae
akkini akkini paraloga deva akkini
pirakaasikum pearozhiye engal mel vaarumayya
- Magimai Maatchimai niranthavarae song lyrics – மகிமை மாட்சிமை நிறைந்தவரே
- Karthavae Neer Maatchimai Nirainthavarae song lyrics – கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
- ஆதியும் அந்தமும் ஆனவரே அதிசயம் – Aathiyum anthamum aanavarae Athisayam
- Maatchimai Ullavarae Christian Song Lyrics
- ஆதியும் அந்தமும் ஆனவரே – Aathiyum Anthamum Aanavarae Alpha
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."