மலைமேல் ஏறி வந்தேன் – Malaimel Yeri Vanthen Thappanae
மலைமேல் ஏறி வந்தேன் – Malaimel Yeri Vanthen Thappanae
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப
உலகை மறக்கணுமே தகப்பனே
உம் குரல் கேட்கணும் நாள் முழுதும்
1.காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
2.உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
3.ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
அதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே
Malaimel Yeri Vanthen Thappanae Jebathotta jeyageethangal song lyrics in English
Malaimel Yeri Vanthen Thappanae
Maruroobam Aaganum Thagppanae Jeba
Ulagai Marakkanumae Thagppanae
Um Kural Keatkanum Naal Muluthum
1.Kaalaiyum Maalaiyum Mathiya vealaiyum
Kaigal umai Nokki uyaranumae
Azhiyum Ulagaththirkkaai katharanumae
Aruththu Kalanjiyaththil Searkkanaumae
2.Umathu Vaarthaigal Unavaai Maaranaum
Ovvoru Naalum Thiyanikkanaum
Vedhaththin Velichathilae Nadakkanum
Vettri Geethangal Naan paadanum
3.Gnanaththai pothithu Arivai Unarthi
Theerkkatharisabam Sollanum
Aavigal Pagutharivum Varam vendum
Viyathigal Neekkum Aattral Vendum
4.Aaviyil Nirambanum Ayalmozhi Pesanaum
Athisayam kaananumae Thagappanae
Oozhiyam seiyanumae Thagappanae
Oodi OODI Ulaikkanumae
Fr.S. John Berchmans
R-Slow Rock T-90 Fm 6/8
- கொல்கதா மலைமேல் எனக்காய் – Golgotha Malaimel Enakkai
- கொல்கொதா மலைமேல் – Golgotha Malaimel Thondruthor
- Vellai Kuthiraiyin Christian Song Lyrics
- ஆகணும் உம்மால் ஆகுமே – Aakanum Ummal aakumae
- என்னை அழைத்தவர் – Ennai Azhaithavar Nambi vanthen song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."