மனசோர்வை நீக்கும் நிழலே – Mana Sorvai Neekkum
மனசோர்வை நீக்கும் நிழலே – Mana Sorvai Neekkum
மனசோர்வை நீக்கும் நிழலே (யோனா 4:6)
உம் நிழல் என்மீது படட்டும் (தி.ப.5:15)
எல்லா இருளினை அகற்றும் ஒளியே
உம் ஒளி என்மீது விழட்டும்
பெரும் சுமைகளை எளிதாய் மாற்றும் (மத்11:28-30)
என் உள்ளத்தில் அமைதியை தாரும்
உம் கரத்தினை என் மேல் வையும்
என் செதில்கள் கழன்று போகும் (தி.ப.9:18)
உம் சிறகின் நிழலில் நான் தங்கிவாழ
என் நிழலே நிழலே… நிழலே
1.உம் பெலத்திலே… எம் மதிலையும் தாண்ட (. 18:29)
உம் வலிமையால் உயரப்பறக்க
ஓடினாலும்… களைப்படையாமல் (எசா.40:31)
நடந்தாலும்… சோர்வடையாமல்
என் நிழலே நிழலே… நிழலே
- என் உடலினை.. தைக்கும் முள்கள் (2கொ.12)
என்னை குத்தி வருத்தும் கொடுமை
உம் அருளே எனக்கு போதும்
உம் வல்லமை எம்மில் வெளிப்படட்டும்
என் உயிரே உயிரே… உயிரே
3.உம் இறக்கையின் நிழலையே (தி.பா 5:57)
நான் புகலிடமாக கொண்டுள்ளேன்
இடர்கள் நீங்க வேண்டுகிறேன்
உம் உதவியை நாடி நிற்கின்றேன்
என் நிழலே நிழலே…..நிழலே
Mana Sorvai Neekkum song lyrics in English
Mana Sorvai Neekkum
Um Nizhal En Meethu Padattum
Ella Irulinai Agattrum Ozhiyae
Um Ozhi En Meethu Vizhattum
Perum Sumaikalai Elithaia maattrum
En ullaththil Amaithiyai Thaarum
Um Karathinai En Mael Vaiyum
En Sethilkal Kalantru Pogum
Um Siragin Nizhalil Naan Thangi Vaazha
En Nizhalae Nizhalae Nizhalae
1.Um Balathilae Em Mathilaiyum Thaanda
Um valimaiyaal uyaraparakka
Oodinaalum Kalaipadaiyamal
Nadanthalum oarvadaiyamal
En Nizhalae Nizhalae Nizhalae
2.En Udanilai Thaikkum Mulkal
Ennai kuththi Varuththum Kodumai
Um Arulae Enakku pothum
Um Vallamai Emmil veluppadattum
En Uyirae Uyirae Uirae
3.Um Irakkaiyin Nizhalae
Naan pugalidamaga veandullean
Idargal Neenga vendukirean
Um uthaviyai Naadi Nirkintrean
En Nizhalae Nizhalae Nizhalae
- மலை போன்ற துன்பம் நீக்கும் – Malai Pontra Thunbam Neekkum
- மனசோர்வு How to overcome Depression, Biblical Counseling | BIBLE WISDOM TAMIL | jennith judah
- அன்பே பிரலாபம் அகற்றும் -Anbae Piralapam Agattrum
- Jonah-2 – யோனா-2
- Atharisanamana Devanae song lyrics – அதரிசனமான தேவனே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."