Manitha Anbu Maaripogum Maratha Anbu song lyrics – மனித அன்பு மாறிப்போகும்
Manitha Anbu Maaripogum Maratha Anbu song lyrics – மனித அன்பு மாறிப்போகும்
மனித அன்பு மாறிப்போகும்
மாறாத அன்பு இயேசுவின் அன்பு-2
நிலையில்லா இந்த உலகிலே
நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு-2
- கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்
கடந்து போனால் காணாமல் மறையும்-2
பிரிந்து போகாமல் பரிந்து பேசும்
பரமன் இயேசுவின் அன்பை பார் -2 - பாசம் காட்டி வேஷம் போடும்
மனிதன் அன்பும் மாயை தானே
ஆணிகள் ஏற்று அழகை இழந்து
அன்பர் இயேசுவின் அன்பை பார் - வாழத்துடிக்கும் மானிடனே
சாகத் துடித்த இயேசுவைப் பார்
உதிரம் சிந்தி உயிரை கொடுத்த
உன்னதர் இயேசுவின் அன்பை பார்
Manitha Anbu Maaripogum Maratha Anbu song lyrics in English
Manitha Anbu Maaripogum
Maratha Anbu Yesuvin Anbu -2
Nilaiyilla Intha Ulagilae
Nilaithirukkum Yesuvin Anbu -2
1.Kaanal Neeraai Kannukku Theriyum
Kadanthu ponaal kaanamal maraiyum -2
Pirinthu Pogamal Purinthu pesum
Paraman Yesuvin Anbai paar-2
2.Paasam kaatta vesam podum
Manithan Anbum Maayaithanae
Aanigal Yeattru Alagai Ilanthu
Anbar Yesuvin Anbai paar
3.Vaalathudikkum Maanidanae
Saaga thuditha Yesuvai paar
Uthiram Sinthi Uyirai Kodutha
Unnathar Yesuvin Anbai paar
இயேசு விடுவிக்கிறார்
R-8 Beat T-105 Dm 4/4
- “ Walk with JESUS “ – Jeremiah 30:17 – Bro.Mohan C.Lazarus
- “ Walk with JESUS “ – John 8:12 – Bro.Mohan C.Lazarus
- “ Walk with JESUS “ -John 12.13- Bro.Mohan C.Lazarus #bibledevotion #?Palm_Sunday
- 2021 புத்தாண்டு வாக்குத்தத்த செய்தி | January Promise Message | Bro. Mohan C Lazarus
- Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs