Mannorai meettidavae paaril tamil christmas song lyrics – மண்ணோரை மீட்டிடவே பாரில்
Mannorai meettidavae paaril tamil christmas song lyrics – மண்ணோரை மீட்டிடவே பாரில்
மண்ணோரை மீட்டிடவே பாரில்
விண் வேந்தன் மைந்தனாகினார் (2)
1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
மார்க்கம் திறக்க மனிதனானார்
வாக்கு மாறா தேவ மைந்தன்
ஏழைக் கன்னி மடியில் உதித்தார் (2)
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் மகிழ்வோம் (2)
2. வான தூதர் சேனையுடனே
ராஜன் இயேசு திரும்ப வருவார்
ஆரவார தோனியுடனே
பக்தர் மேலே பறந்திடுவார் (2)
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் மகிழ்வோம் (2)
Mannorai meettidavae paaril tamil christmas song lyrics in english
Mannorai meettidavae paaril
Vinn vaenthan mainthanaakinaar (2)
1. Theerkkar uraiththa vaakkinpadiyae
Maarkkam thirakka manithanaanaar
Vaakku maaraa deva mainthan
Elai kanni madiyil uthiththaar (2)
Maapukal paaduvomae thuthi saatruvomae
Thootharodu naamum magilvom (2)
2. Vaana thoodhar senaiyudanae
Rajan Yesu thirumba varuvar
Aravara dhoniyudanae
Bakthar melae parandhiduvar (2)
Maapukal paaduvomae thuthi saatruvomae
Thootharodu naamum magilvom (2)
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."