Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு
Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு
மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு
மாசற்ற அன்பு என் நேசரின் அன்பு – 2
Chorus :
நன்றி பலிகளை நான் செலுத்திடுவேன்
இயேசுவுக்காவே நான் வாழ்ந்திடுவேன் – 2
Stanza
- சிலுவையின் அன்பிலே என்னை பெற்றெடுத்தீரே
சிலுவையின் இரத்தத்தால் என்னை பாதுகாத்தீரே -2
மரணத்தை மாற்றி உம் ஜீவன் தந்தீரே
மன்னிப்பை தந்து என்னை வாழ வைத்தீரே -2 - உள்ளங்கையில் என்னை வரைத்து வைத்தீரே
உலகத்தை ஜெயித்து என்னோடு வாழ்பவரே -2
தயவுள்ள தகப்பனே என் ஆத்ம நேசரே
தாய் போல் என்னை தேற்றி உம் இதயத்தில் சுமந்தீரே – 2 - உயிர்த்தெழுந்த வல்லமையை எனக்குள் வைத்தீரே
உம் அன்பிற்கீடாய் என்னையே தருகிறேன் – 2
நித்திய ஜீவனை தருவேன் என்றீரே
வாடாத கிரீடம் எனக்காய் தருபவரே – 2
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."