Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும்
Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும்
மறவாதேயும் என்னையும்
உம்மைப்பற்றினேனே இயேசையா
1.யார் எனக்குண்டு இவ்வுலகில்
உம்மைத்தவிர யாருண்டு
நேசிப்பாருமில்லை தேற்றுவாருமில்லை
அணைப்பாருமில்லையே – மறவாதேயும்
2.பெற்றோர் மறந்தாலும் மற்றோர் வெறுத்தாலும்
உற்றோர் தள்ளினாலும் உலகம் பகைத்தாலும்
உன்னைவிட்டு விலகுவதில்லை கைவிடுவதில்லை
என்று சொல்லி நேசித்தீரே
3.நிந்தைக்குள்ளானாலும் நிம்மதி குலைந்தாலும்
ஆறுதல் குறைந்தாலும் அன்பு தணிந்தாலும்
வரைந்தேன் உள்ளங்கையில் உன்னை மறப்பது
என்று சொல்லி அணைத்தீரே
- Ummai Pugalnthu Paduvathu – உம்மை புகழ்ந்து பாடுவது
- Unthan Namathai Uyarthum – உந்தன் நாமத்தை உயர்த்தும்
- Aasariya Koottam Naanunga – ஆசாரிய கூட்டம் நானுங்க
- Sagala Janangalae – சகல ஜனங்களே
- Undhan Madiyinil Thavalnthida – உந்தன் மடியினில் தவழ்ந்திட
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."